அமைச்சர் முன்னிலையில் அடித்துக் கொண்ட அதிமுகவினர்- புதுக்கோட்டை கூட்டத்தில் கைகலப்பு!
புதுகை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலையொட்டி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு நிலவியது.
2016 சட்டமன்றத் தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டிகளை அமைத்து வருகிறது அதிமுக. இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதி கூட்டத்தில் பெரிய பிரச்சனையே கிளம்பியது.
கந்தர்வகோட்டையில் கூட்டம் நடத்தவே சிரமப்பட்டார்கள் மா.செ வைரமுத்து, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சுப்பிரமணியன் ஆகியோர்.

இந்தநிலையில் தான் இன்று புதுக்கோட்டை தொகுதிக்காண கட்சி நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் மா.செ. வைரமுத்து தலைமையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடந்தது.
கூட்டம் தொங்கி சிறிது நேரத்தில் அதிமுக சீனியர்களான மாஜி கருப்பையாவுக்கும், குமாருக்கும் தங்கள் ஆட்களை பூத் கமிட்டியில் போடவில்லை என்று தொடங்கிய பிரச்சனை பெரிசானது. அடித்துக கொள்ளும் முன்பாக தடுத்துவிட்டார்கள் அதிமுக தொண்டர்கள். எனினும், இந்த கூட்டத்திற்கு கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்த அமைச்சரும், மாவட்ட செயலாளர்களும் கடும் கவலையில் இருக்கின்றனராம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications