தருமபுரி அதிமுகவில் கொலவெறி கோஷ்டிபூசல்... எதிர்கோஷ்டியிடம் சிக்கிய அமைச்சர் பழனியப்பன்
தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எதிர்கோஷ்டியிடம் சிக்கிய அமைச்சர் பழனியப்பன் படாதபாடுபட்டுவிட்டார்.
தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஜெயலலிதா வருகைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசத் தொடங்கும்போது, நீ கட்சிக்கு துரோகம் செஞ்சவர்யா என ஒருமையில் ஒரு கோஷ்டி கூச்சல் எழுப்பியது.

அதிர்ச்சியடைந்த பழனியப்பனோ, நீங்க எல்லாம் டி.ஆர்.அன்பழகன் சொல்லித்தான் இப்படி பண்றீங்கனு எனக்கு தெரியும்.. அடிக்கிறதா இருந்தா அடிங்கடா என ஆவேசப்பட்டார்.
உடனே டி.ஆர்.அன்பழகனின் ஆதரவாளர்கள் மேடைக்கு பாய்ந்து பழனியப்பனை சூழ்ந்துகொண்டனர். அங்கிருந்த நாற்காலிகள் பறந்தன.. மைக் வீசி எறியப்பட்டது.
நிலைமை களேபரமாக, உடனே பத்திரிகையாளர்கள் அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் கதவை பூட்டிவிட்டு ரகளைக்கு மத்தியில் ஊழியர் கூட்டத்தை நடத்தினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications