ஜெ. மரணம்.. மோடிக்கு கடிதம் எழுதிய கவுதமியைக் கண்டித்து 4 அதிமுகவினர் போராட்டம்!
நடிகை கெளதமி உருவமொம்மைய எரித்து திருச்சியில் அதிமுகவினர் போராட்டம்
திருச்சி: ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு, நடிகை கெளதமி கடிதம் எழுதியதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அதிமுகவினர் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டன. இதனிடையே நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், பல மர்மங்கள் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை தீர்க்க பிரதமர் மோடி முன்வர வேண்டும். ஒரு மாநில முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமையுண்டு. ஒரு தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால், அது குறித்து அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் கவுதமி குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை கவுதமியை கண்டித்து திருச்சியில் 4 அதிமுக தொண்டர்கள் அவரது உருவமொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications