'ரா 3' பிரச்சினையில் அதிமுக வேட்பாளர்.. ஒரு கலகல கதை!
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் உதயகுமார் ஒரு நூதன பிரச்சினையில் சிக்கியுள்ளார். அதாவது ராத்திரியாகி விட்டால் பிரசாரம் செய்வதற்கு ரொம்ப தயங்குகிறாராம்.
இதற்கான காரணம்தான் ரொம்ப சுவாரஸ்யமானது. இவர் ராத்திரியில் பிரசாரம் செய்யப்போகும்போது மின்வெ்ட்டு ஏற்பட்டு, அதையடுத்து 3 விதமான மக்களிடமிருந்து வரும் சரமாரி கேள்விகள்தான் இதற்குக் காரணம்.
இந்தக் காரணங்களால்தான் ராத்திரியில் ஆட்டோவே ஓடாது என்று சொல்லும் அளவுக்கு பம்மிப் பதுங்கி வருகிறாராம்.

மின்சார அமைச்சரின் மாவட்டத்திலேயே கரண்ட் கட்
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் , குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கூட அதிக அளவில் மின் வெட்டு உள்ளதாம்.

விவசாயம்- தொழில் -மாணவர்கள் பாதிப்பு
திடீர் மின் வெட்டு காரணமாக, விவசாயம், தொழில், மாணவர்கள் படிப்பு என பல்வேறு வகையில் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றார்களாம்.

உதயக்குமார் போகும் நேரம் பார்த்தாப்பா..
வேட்பாளர் உயகுமார் இரவு நேரத்தில் தேர்தல் செய்யும் போது அக்கடி மின் வெட்டு ஏற்படுகின்றதாம். இதனால் அவருக்கு பல தர்மசங்கடங்கள் ஏற்படுகிறதாம்.

பொங்கி வரும் மக்கள்
பிரசாரத்தின்போது கரண்ட் கட் ஆகி விட்டால், அங்கு கூடியிருக்கும் மக்கள், பொங்கி எழுந்து முதலில் தடையில்லா மின்சாரத்தை கொடுங்க, அப்புறமாக எங்ககிட்ட வந்து வாக்கு கேளுங்க,, நாங்களும் ஓட்டு போடுகின்றோம் என வெடிக்கின்றார்களாம்.

பேசாம நைட்டு போகாமலேயே இருந்துட்ட்ட்ட்ட்டா...
இந்த பிரச்சனை காரணாக, இரவு நேரத்தில் பொது மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்தை உயகுமார் விரும்பவில்லையாம்.

விட மாட்டேங்கிறாங்களே..
ஆனாலும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் இரவிலும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று உதயக்குமாரை அணத்துகிறார்களாம். இதனால் வேறு வழியில்லாமல் அரை மனதோடு பிரசாரம் போகிறாராம்.
என்ன போகும் இடம் எல்லாம் ஒரே ரகளை தானாம் ... அப்பப்பாபா ..... இவ்பவே கண்ணை கட்டுதே என உதயகுமார் புலம்ப ஆரம்பித்துவிட்டராம்...
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications