'நம்பி ஏமாந்தோம்' நிலைமையில் செந்தில், ராமராஜன், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி
சென்னை: சட்டசபை தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நடிகர்கள் செந்தில், ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், நடிகைகள் குயிலி, சி.ஆர். சரஸ்வதி, பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.
சட்டசபை தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா திங்கட்கிழமை வெளியிட்டார்.

அவர் 100க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் அளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி நடிகர்கள் சிங்கமுத்து, செந்தில், நடிகை பாத்திமா பாபு மற்றும் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் சீட் கேட்டு அதற்காக பணம் கட்டியிருந்தார்கள்.
நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், நடிகைகள் விந்தியா, குயிலி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் பணம் கட்டாவிட்டாலும் ஜெயலலிதா தங்களுக்கு சீட் கொடுப்பார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
சீட்டை எதிர்பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இல்லை. இவர்களை பிரச்சாரத்தோடு நிறுத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications