திராவிட கட்சிகள் பொய் பொய்யா சொல்றாங்க... : வெங்கையா நாயுடு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கேரளா முதல் பாஜகவிற்கு எதிராக பேசி புகழ் பெற நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications