கொலை மிரட்டல் விடுக்கிறார்: அதிமுக அமைச்சர் மீது ஆளுங்கட்சி நிர்வாகி புகார்
சென்னை: அதிமுக அமைச்சர் சின்னையா கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
தென்சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி நங்கநல்லூரைச் சேர்ந்த சரவணன். அவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
அதிமுக அமைச்சர் டிகேஎம் சின்னையா ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 4 பேர் என்னிடம் பல லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்துவிட்டனர். அவற்றை திருப்பி கேட்டபோது, அமைச்சர் சின்னையா உள்ளிட்டோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், இது குறித்து பலமுறை காவல் நிலையத்திலும், அதிமுக மேலிடத்திலும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications