திருச்சியிலேயே 'அம்மா' தொகுதியில்தான் அதிமுகவுக்கு அதிக வாக்குகள்!
சென்னை: திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் அதிக வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளதாம்.
இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவினர், குறிப்பாக நிர்வாகிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர். பெரும் நிம்மதிப் பெருமூச்சு மட்டுமல்லாமல், அம்மாவின் கோபத்திற்கு ஆகாமல் தப்பி விட்டதாகவும் அவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
திருச்சியில் கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மிகக் கடுமையாக தேர்தல் பணியாற்றி வந்தனர். இதனால் அதிமுக வேட்பாளர் குமாரின் வெற்றி சந்தேகம்தான் என்று கூட கூறப்பட்டது. ஆனால் குமார் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று விட்டார்.
அதை விட முக்கியமாக ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில்தான் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாம். அதாவது இங்கு மட்டும் திமுகவை விட 49,012 வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. இதனால் அதிமுகவினர் அங்கு குஷியடைந்துள்ளனராம்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications