அதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், 3 நாட்களிலும் கவிழலாம்: திருநாவுக்கரசர்
கோவை: அதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், ஏன் 3 நாட்களிலும் கூட கவிழலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக முதல்வரும், அமைச்சர்களும் டெல்லிக்கு சென்று கடைசி நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்வது மக்களை ஏமாற்றும் வேலை ஆகும்.
தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும் வரை அவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பாஜக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அப்படி இருந்தும் தமிழக அமைச்சர்கள் பாஜகவுக்கு பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்றே அர்த்தம்.
மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் மத்திய அரசை கண்டு பயப்படுத்துவது இல்லை. வருமான வரித்துறையை வைத்தே மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டி பணிய வைத்து வருகிறது.
அதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், ஏன் 3 நாட்களிலும் கூட கவிழலாம். கதிராமங்கலம் பிரச்சனை, டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துவது உள்ளிட்டவற்றை சமாளிக்க தவறிவிட்டது மாநில அரசு. இந்த காரணத்தால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தால் அதிமுக அரசு நிச்சயம் கவிழும் என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications