வரலாறு படைக்கிறார் ஜெயலலிதா.. மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கிறது அதிமுக
சென்னை: தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புதிய வரலாறு படைக்கிறார் ஜெயலலிதா. அவரது தலைமையில் முதல் முறையாக ஆட்சியைத் தக்க வைக்கிறது அதிமுக.
தமிழக சட்டசபை வரலாற்றில் எம்.ஜி.ஆர் மட்டுமே தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு இதுவரை திமுகவோ, அதிமுகவோ தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்ததில்லை. அந்த வரலாற்றை ஜெயலலிதா மாற்றுகிறார்.

சட்டசபைத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கிறது. புதிய வரலாறு படைக்கிறார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில் அதிமுக முன்னிலை பெற்று தொடர்ந்து முதலில் இருந்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எடுக்கப்பட்டன. அதில் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. அதிமுக 2வது இடத்தில் இருந்து வந்தது.
கடைசியாக வந்த நிலவரப்படி அதிமுக 127 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேசமயம் திமுக தேக்க நிலைக்குப் போய் விட்டது. தற்போது அது 82 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது.
4 இடங்களில் பாமக முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.
அதிமுக மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதால் தமிழகம் எங்கும் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications