கோடை காலத்திற்கு இதமாக கலகலப்பூட்டும் அதிமுக நடைப்பயணம்.. பாரீர்.. பாரீர்!
சென்னை: கோடை கால வெயிலுக்கு மத்தியில் அதிமுகவினர் நடத்தி வரும் அம்மாவுக்கான நடைப்பயணம், யாகங்கள், பூஜை புனஸ்காரங்கள் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக மாறி வருகின்றன.
காரணம், உண்மையான பக்தியுடன் இதைச் செய்கிறார்களோ இல்லையோ, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் கொடுக்கும் போஸ்கள்தான் வெரைட்டியாக உள்ளன. விதம் விதமாக உள்ளன.

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு (எதைக் கொண்டு வந்து) மீன்டும் முதல்வரக வேன்டி (எப்படிக் கோர்க்கிறார்கள் பாருங்கள்) வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஏற்பாட்டில் சென்னை பாரிமுனையில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் இருந்து பெசன் நகர் வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயத்தைரை நடந்தது.

இதை கழக அவைத் தலைவர் மதுசூதனன் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர்.

இதில் சர்ச்சுக்குள் ஆளுக்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் தூக்கி் பிடித்து கேமராக்களைப் பார்த்து சோக முகத்துடன் கொடுத் போஸ்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.. ஜெயலலிதாவே இதைப் பார்த்தால் சிரித்திருப்பார்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications