சசிகலா அதிமுக தலைமையை ஏற்க எதிர்ப்பு- கொள்ளிடம் அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் திமுகவில் இணைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நாகை: அதிமுக தலைமையை சசிகலா ஏற்க எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடத்தில் 42 அதிமுகவினர் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அக்கட்சி தொண்டர்கள் போயஸ் கார்டனுக்கு வெளியே சசிகலாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் சிலர் பாஜகவில் இணைந்தனர். தற்போது நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரப்பள்ளம் ஊராட்சி நரிமுடுக்கு கிராமத்தைச் சேர்ந்த 42 அதிமுகவினர், திமுகவில் இணைந்துள்ளனர்.
கொள்ளிடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக செயலர் நிவேதாமுருகன் முன்னிலையில் திமுகவில் 42 பேரும் இணைந்தனர்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications