வாக்கு கேட்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ.வை ஊருக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிய மக்கள்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் செல்வக்குமார் சின்னையனுக்கு ஆதரவாக பொன்னுசாமி எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பள்ளபாளையம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது அவர் வரும் செய்தி அறிந்து ஊர் மக்கள் சிலர் எல்லையில் நின்று கொண்டிருந்தனர். தங்கள் ஊருக்கு வந்த பொன்னுசாமியை அப்படியே எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நல்லதங்காள் நீர்த்தேக்கத்தில் இருந்த நீரை திறந்து விட்டதால் வாக்கு கேட்டு எங்கள் ஊருக்குள் வரக் கூடாது என்று அவர்கள் பொன்னுசாமியிடம் தெரிவித்தனர்.
தங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய அவர்கள் பொன்னுசாமியை திரும்பிப் போகுமாறு கூறினர். இதையடுத்து அவர் வேறு வழியின்றி தனது ஆதரவாளர்களுடன் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications