உதவித் தொகை பெற வர சொல்லிவிட்டு 3 மணி நேரமாக கர்ப்பிணிகளை காக்க வைத்த எம்எல்ஏ
கர்ப்பிணி உதவித்தொகை பெறுவதற்காக 8.30 மணிக்கு வர சொல்லிவிட்டு 3 மணி நேரம் கழித்து தாமதமாக வந்ததால் கர்ப்பிணிகள் அவதி அடைந்தனர்.
திருப்பரங்குன்றம்: அரசு உதவித் தொகை பெற கர்ப்பிணிகளை மணிக்கணக்கில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் காத்திருக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா திருப்பரங்குன்றம் பேட்டையில் நடைபெற்றது. இதில் காலை 8.30 மணிக்கு கர்ப்பிணிகள் வரவழைக்கப்பட்டனர்.

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவுக்கு, மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே .போஸ் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை.
இதனால் 320-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவி தொகையை அதிகாரிகள் அளிக்காமல் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கர்ப்பிணிகளை காக்க வைத்தனர். இதனால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதையடுத்து 12 மணி மேல் எம்எல்ஏ வந்தார். விழா நடைபெறும் இடம் குறுகியதாக இருந்ததால் கொட்டும் மழையில் கூட்டத்தினர் வெளியே சிரமத்துடன் உட்கார்ந்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications