காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி எம்.பி-க்கு கூரியர் மூலம் எலி மருந்து பார்சல்
பொள்ளாச்சி அதிமுக எம்பி வீட்டுக்கு எலிமருந்து பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனின் வீட்டுக்கு எலி மருந்து பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலைக்கு அதிமுக எம்பிக்கள் அனைவரும் தயார் எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த பேச்சு பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.
இது தமிழக விவசாயிகளிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தற்கொலை செய்யக்கோரி பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர் தமது தொகுதிக்குட்பட்ட எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications