"அம்மா"வின் ஆணைக்கிணங்க 111வது வட்ட வார்டு கவுன்சிலர் கற்பகம் ஏற்பாட்டின் பேரில்...!
சென்னை: வெயில் காலத்தையும் விடவில்லை அரசியல் கட்சியினர். ஆளாளுக்கு ஊர் ஊராக நீர்ப் பந்தல் வைத்து கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ஊர் முழுவதும் அதிமுகவினர் நீர்ப் பந்தல்களைத் திறந்து வைத்து வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி 111 வது வார்டு கவுன்சிலர் யு.கற்பகம் மற்றும் 110 வது கிழக்கு வட்ட செயலாளர் சாலை எம்.உமாபதி ஏற்பாட்டில் ஒயிட்ஸ் சாலையில் அமைக்கப்பட்ட தண்ணீர் - நீர் மோர் பந்தலை அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் லோக்கல் அதிமுக பிரமுகர்கள் பெரும் திரளாக வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர்.
முதல் நாள் என்பதால் இளநீர், வெள்ளரிக்காய், ஜில் ஜில் மோர் என டேபிள் முழுவதும் நிரம்பி வழிந்தது.. நாளைக்கும் வெள்ளரிப் பிஞ்சு கொடுப்பார்களா என்று தெரியவில்லை!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications