மோடி-ஜெ. சந்திப்பு பற்றி விமர்சனம்... ஈவிகேஎஸ்.இளங்கோவன் உருவபொம்மை எரித்து அதிமுக. ஆர்ப்பாட்டம்
நெல்லை : பிரதமர் நரேந்திர மோடி- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பை சர்ச்சைக்குரிய வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் பேசியதை கண்டித்து அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தென்காசி அருகேயுள்ள இலஞ்சி, ஆழ்வார்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

இதோபோன்று, திண்டிவனத்தில் அதிமுக சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து திண்டிவனம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.ஜெயபிரகாஷ் தலைமையில் ஈ.வே.கே.எஸ்சின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கக்கட்டது.
அண்மையில், நெசவாளர் தின விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சி முடிந்த பின்னர், முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பா.ஜ.க மற்றும், அ.தி.மு.க. வினர் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications