அதிமுகவின் இரு அணிகளும் இணையவே இணையாது.... அடித்துச் சொன்ன ஓபிஎஸ்: வீடியோ
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பில்லை என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவின் இரு அணிகளும் இணையவே இணையது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது தொண்டர்களுக்கு கவலையை எற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அதிகார மோதலில் சசி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு அதிமுக தினகரன் அணி, எடப்பாடி அணி, ஒபிஎஸ் அணி என மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளது. இவற்றுக்கிடையில் தீபாவும் அவரது கணவர் மாதவனும் இரு குரூப்பாக பிரிந்து அதிமுகவுக்கு நாங்கள் தான் வாரிசு என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் விரைவில் இணையும் என கடந்த ஒன்றரை மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இரு அணிகளும் பேச்சு வார்த்தைக்கென்று குழு அமைத்தன. அதனால் இரு அணிகளும் இணைந்துவிடும் என அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், இரு அணிகளுக்கும் இடையில் என்ன காரணத்தினாலோ இணைப்பு இழுவையாக இருந்த நிலையில், தற்போது ஒபிஎஸ், உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடையே, இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications