தினகரனுக்கு எதிராக தீபக் கருத்தால் வியப்பு: வைகைச் செல்வன்
டிடிவி தினகரனுக்கு எதிரான தீபக்கின் போர்க் கொடி வியப்பைத் தருவதாக அதிமுகவின் வைகைச் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பை தருகிறது என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
சசிகலா முகாமில் இருந்தவர் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக். ஆனால் தீபக் இன்று திடீரென சசிகலாவின் அக்காள் மகனும் அதிமுக துணை பொதுச் செயலருமான டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கவும் வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளதாவது:
அதிமுக தலைமைக்கு எதிராக தீபக் திடீரென கருத்து தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது. தீபக்குக்குப் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.
கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்து கொள்ளலாம். ஜெயலலிதாவுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே சிகிச்சை தரவும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் அதிமுகவினருக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு வைகைச் செல்வன் கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications