அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
காவிரி வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை : காவிரி வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து இருக்கிறார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். தற்போது இந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் பழரசம் அருந்தி ஓபிஎஸ், ஈபிஎஸ் உண்ணாவிரதத்தை முடித்தனர். உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட துணை முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் ''காவிரி வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும். காவிரி வாரியம் பற்றி பேச திமுக, காங்கிரசுக்கு எந்த உரிமையும் இல்லை. திமுக அரசியல் லாபத்திற்காக மக்களிடம் தவறான கருத்துகளை திணிக்கப் பார்க்கிறது.'' என்றார்.
மேலும் ''காவிரிக்காக ஜெயலலிதா செய்த பணிகளை மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.காவிரி விவகாரத்தில் பெரிய துரோகம் செய்த கட்சியே திமுகதான்.'' என்றும் குறிப்பிட்டார்.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications