துணை முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும்.. வெங்கையா நாயுடு
சென்னை: துணை முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கவர்னரை நட்பு ரீதியாகவே சந்தித்து பேசினேன். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்வதற்குதான் நேற்று நான் வந்தேன்.
ஜெயலலிதாவின் உடல் நிலையைப் பற்றி வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தேவையற்ற வதந்திகள் நல்லதல்ல.
பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வர் என்பதைப் பற்றி தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரை காத்திருப்போம்.
தமிழக முதல்வர் மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர். அவர் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கு பணியாற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications