பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்வதில் கைது செய்ய தமிழக அரசுக்கு பயம்: தினகரன்
பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்வதில் கைது செய்ய தமிழக அரசுக்கு பயம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை: பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்ய தமிழக அரசு பயப்படுவதாக அமமுக துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக துணைப் பொதுசெயலாளரும், ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி அவதூறு பரப்பிய எஸ்.வி சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் சொன்ன பிறகும், அவரை போலீஸார் கைது செய்யவில்லை.
அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே தமிழக அரசும், எடப்பாடி பழனிசாமியும் கைது செய்ய பயப்படுகின்றனர் என்றும், பாஜகவின் கிளை அரசான அதிமுக அதை ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், செல்லூர் ராஜு நகரத்தார் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications