புதிய சட்டவிதி... வாபஸ் பெறும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் - வக்கீல்கள் அறிவிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வழக்கறிஞர் மீது சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள புதிய சட்டவிதியை வாபஸ் பெறும்வரை தொடர்ச்சியாக நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications