தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு எதிராக... ஹைகோர்ட்டில் மனு
தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடுத்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பொதுமக்களும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நேற்று முதல் இணையதள சேவை நிறுத்தப்பட்டது.
இணையதள சேவையை நிறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications