நாகர்கோவில் நீதிமன்ற மோதல் வழக்கு: ரத்து செய்ய விஜயகாந்த் மனு!

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி நான் ஆஜரானேன். அப்போது தே.மு.தி.க. வழக்கறிஞர்களிடம் அரசு வழக்கறிஞர் ஞானசேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ளேன். இந்த வழக்கு அரசு வழக்கறிஞர் ஞானசேகர் தூண்டுதலின் பேரிலேயே போடப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி இதுவரை எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடனேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை தடை செய்வதுடன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications