21 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் குண்டுவெடிப்பு!
சென்னை: சென்னை நகரில் தீவிரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போதும் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியன்று சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகி இருந்தனர்.

அதன் பின்னர் கோயம்புத்தூரில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புதான் மிகப் பெரியது. இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம். இதில் 52 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் பலியாகி இருக்கிறார்.
சென்னை நகருக்கு தீவிரவாதிகள் இலக்கு வைத்து இருப்பதாக பல முறை உளவுத்துறை தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications