சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை- விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன
சென்னையில் கனமழை கொட்டியது. இதனால் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழை கச்சேரி மீண்டும் களைகட்டிவிட்டது. சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
வடகிழக்கு பருவமழை நேற்று முதல் மீண்டும் உக்கிரமடைந்துவிட்டது. சென்னையில் பகலில் பெய்த மழை மாலையில் சற்றே ஓய்ந்திருந்தது.

பின்னர் இரவு 9 மணிக்கு கொட்டத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்தது.
பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.
இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications