இடைத் தேர்தலில் ட்ராபிக் ராமசாமிக்கு ஆதரவா?… ஆலோசித்து முடிவு என கருணாநிதி பேட்டி….
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ட்ராபிக் ராமசாமியை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி போட்டியிடுகிறார்.
தி.மு.க., பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன.

இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினை சந்தித்த ட்ராபிக் ராமசாமி, பொதுவேட்பாளராக தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்த ட்ராபிக் ராமசாமி இதே கோரிக்கையை விடுத்தார்.
பின்னர் மாலையில் கருணாநிதியை சந்தித்த ட்ராபிக் ராமசாமி, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விட்டு ட்ராபிக் ராமசாமிக்கு ஆதரவு குறித்த முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications