தி சென்னை சில்க்ஸ்: இடிக்கும் பகுதியில் மீண்டும் தீ விபத்து.. இடிப்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்!
சென்னை சில்க்ஸ் கட்டத்தை இடிக்கும் பகுதியில் மீண்டும் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தீ விபத்தில் சேதமடைந்த சென்னை சில்க்ஸின் கட்டடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 6 மற்றும் 7வது தளங்களில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து 2 நாட்களுக்குப் பிறகு அணைக்கப்பட்டதை தொடர்ந்து நவீன கருவிகள் கொண்டு சேதமடைந்த இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஜா கட்டர் கருவிகள் மேலிருந்து கீழாக கட்டடத்தை துண்டு துண்டாக இடித்து வருகின்றன. இந்நிலையில் ஜா கட்டர் கருவிகள் இடிக்கும் 6 மற்றும் 7வது தளத்தில் திடீர் தீ விபத்து எற்பட்டுள்ளது.
இதனால் கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை சில்க்ஸ் கட்டத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரபு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications