மீண்டும் துப்பாக்கிச் சூடு... திரேஸ்புரத்தில் இரு பெண்கள் பலி
தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் பலியாகிவிட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிக் சூட்டில் இரு பெண்கள் பலியாகிவிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

எனினும் தள்ளுமுள்ளுவுடன் போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே சென்று அலுவலகத்தை சூறையாடினர். இதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 8 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் நிலைமையை பார்வையிட வந்த மாவட்ட எஸ்.பி.யின் வாகனத்தை திரேஸ்புரத்தில் மக்கள் முற்றுகையிட்டு 8 உயிருக்கு நியாயம் கேட்டனர்.
அப்போதும் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இரு பெண்கள் பலியாகிவிட்டனர். மொத்தம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகிவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications