அமைச்சர்கள் போயஸ் கார்டனில்.. அடிமட்ட தொண்டர்கள் ஓ.பி.எஸ் வீட்டில்.. அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், சசிகலாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். மேலும் மக்கள் விரும்பினால் தானே முதல்வராக தொடருவேன் என்று தெரிவித்தார்.

இதனால் அதிமுக தொண்டர்களுக்கு புது உற்சாகம் ஏற்பட்டது. சசிகலா முதல்வராவதை எதிர்த்து வந்த அதிமுக தொண்டர்கள் தங்களது ஆர்வத்தால் முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டு முன்பு குவிந்தனர். பெண்களும் வந்து ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். எம்.ஜி.ஆர் வழியில் பொறுப்பாக ஆட்சி நடத்தியது ஓ.பி.எஸ்தான் என தொண்டர்கள் பலரும் டிவி சேனல்களுக்கு பேட்டியளித்தபடி உள்ளனர்.
அதேநேரம், அமைச்சர்களும், கட்சி பதவியில் இருப்பவர்களும் மட்டும் சசிகலா வசிக்கும் போயஸ் இல்லத்திற்கு சென்றனர். அதிமுக அடிமட்ட தொண்டர்கள் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவும், அமைச்சரின் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டுக்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications