”அம்மா” இடத்தில் வளர்மதி: இடைத் தேர்தலுக்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்!
திருச்சி: அதிமுகவின் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரான வளர்மதி, தன்னுடைய கவுன்சிலர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு கவுன்சிலர் வளர்மதி அறிவிக்கப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அதிமுகவின் வேட்பாளராக சீ. வளர்மதி நிறுத்தப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தனது பதவியை இழந்தார். அதனால், ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதையடுத்து வளர்மதி தனது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று மேயர் ஜெயாவிடம் வழங்கினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications