உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. தினகரன் திடீர் பேச்சு
உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருநின்றவூரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தினகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவியை பெற்றவர்களே அதிமுகவை அழிக்க துடிக்கிறார்கள். கட்சியில் இருந்து சிலர் விலகி விட்டதால் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பொதுச்செயலாளருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் 10 பேர் மனு கொடுத்துவிட்டால் அவர்கள் அதிமுக ஆகிவிட முடியாது. அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதிமுகவின் ஆட்சி என்றென்றும் நிலைக்க ஒற்றுமையுடன் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications