அதிமுக ஆட்சி நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் சொல்கிறேன்... சபாநாயகர் தனபால் திட்டவட்டம்
அதிமுக ஆட்சி நீடித்து நிற்கும் என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக ஆட்சி நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் சொல்கிறேன் என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் தனபால், அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என சபதம் ஏற்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா வழியில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இவர்களில் 19 பேருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர்.
அதேநேரத்தில் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என திவாகரன் தரப்பு முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக அரசு தொடரும் என சபாநாயகர் தனபால் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications