பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் அதிமுக பிரமுகர் குத்திக்கொலை.. தொடரும் கொலையால் மக்கள் பீதி
தூத்துக்குடி அருகே பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் அதிமக பிரமுகர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: விளாத்திக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட அதிமுக பிரமுகர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னவேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் செல்வாக்குப் பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த முனியசாமி. இவர் இன்று விளாத்திக்குளம் பேரூராட்சி அலுவலக கழிப்பறையில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார்.

இதனைக் கண்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் முனியசாமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் முன்பகை காரணமாக முனியசாமி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல்மாந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னவேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் தொடரும் கொலைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications