சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் இல்லம் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து சென்னையில் அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
18 ஆண்டுகாலம் இழுத்தடிக்க ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ளன.
Chennai: AIADMK supporters protest outside Jayalalithaa's residence over her conviction in DA case #Jayaverdict pic.twitter.com/LAXIaEtcjn
— ANI (@ANI_news) September 27, 2014 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
அப்போது அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அவரைத் தடுத்த நிறுத்த கடுமையாகப் போராடினர். ஆனாலும் அந்த நபர் தீக்குளிக்க மீண்டும் மீண்டும் முயற்சித்தார். ஒருவழியாக பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications