அதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை: அதிமுகவினரின் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் பேட்டியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் விளக்கம் கொடுத்த பிறகும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்துவது சரியில்லை.

காங்கிரஸ் அலுவலகங்கள் மீதும், காங்கிரஸ் கட்சியினர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடந்துவருகிறது. இளங்கோவன் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிய பிறகும், போராட்டம் தேவையற்றது.
மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இந்த போராட்டங்களை நடத்திவருகிறது. முதல்வருக்கு தெரியாமல் இப்போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முதல்வர் முன்வர வேண்டும். இளங்கோவன் பேசியதை யாரோ திரித்து சொல்லி, போராட்டத்திற்கு பின்னணியில் உள்ளனர். தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்பதே தெரியவில்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications