காஷ்மீர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத சம்பளத்தை அளிக்க புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் 170க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இது குறித்து புதுச்சேரி சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ. அன்பழகன் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் வெள்ள நிலைமையை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
எம்.எல்.ஏ.க்களின் இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications