எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெற்றி பெறும்.. தம்பிதுரை தடாலடி
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இது புரியாமல், அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டால், ஆட்சியை பிடிக்கலாம் என திமுக பகல் கனவு காண்கிறது என தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர்: தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதி எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, வேடசந்தூரில் இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
அதிமுக முழு வலிமையோடு உள்ளது. எனவே தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இது புரியாமல், அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டால், ஆட்சியை பிடிக்கலாம் என திமுக பகல் கனவு காண்கிறது.

அதிமுகவின் இரு அணிகளும் நிச்சயம் இணையும், அப்போது அதிமுக மேலும் வலுவடையும். இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார். தனது தலைமையிலான அரசுக்கு 90 சதவீத கட்சியினர் ஆதரவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் பேசியிருந்த நிலையில், தம்பிதுரை, தேர்தல் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications