நேரில் ஆஜராக வலியுறுத்த கூடாது.. சிபிஐக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
சென்னை: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் காத்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராக வலியுறுத்த கூடாது என்று சிபிஐக்கு கார்த்தி வழக்கறிஞர் அருண் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சிபிஐ முன்னிலையில் ஆஜராக கார்த்தி மறுத்துவிட்டார். தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சிபிஐ சம்மன் அனுப்ப முடியாது என கார்த்தி சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஆனால் சிபிஐ இதை ஏற்கவில்லை. கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது என்று அவரது வழக்கறிஞர் சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது உத்தரவு வரும்வரை, அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீசை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications