உளுந்தூர்பேட்டையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு - கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் விஜயகாந்த்
விழுப்புரம்: தே.மு.தி.க.வின் ஊழல் எதிர்ப்பு மாநில மாநாடு உளுந்தூர்பேட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் தே.மு.தி.க. மாநில மாநாடு இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக அங்கு தேமுதிக கட்சி கொடியை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் வழக்காடு மன்றம் நடைபெற்றது. மாநாட்டின் நுழைவு வாயில் செஞ்சி கோட்டை போன்றும், மேடைகள் சட்டசபை, லோக்சபை போலவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.,

இம் மாநாட்டிற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்ளுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.
இம் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications