பாண்டியன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டி ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: மலைக்கோட்டை, பாண்டியன், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

முதல்வகுப்புப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால் அவற்றை பயன்பாட்டில் இருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் மே 10-ம் தேதி முதல் முதல் வகுப்பு பெட்டிகள் இருக்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மே 11-ம் தேதி முதல் முதல் வகுப்புப் பெட்டிகள் அகற்றபடும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications