இந்தக் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது: பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது... சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று பாஜக மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, நேற்று மதியம் நாகர்கோவில் வந்தார் வைகோ.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னதும் முதல் ஆதரவு கொடுத்தவர் வைகோ. எப்போதும் ஒரு செயலை செய்யும்போது முதலுக்கு மோசம் வந்துவிடாமல் இருக்க ஒன்றை தக்கவைப்போம்.
அப்படி முதலில் நாங்கள் தக்க வைத்தது ம.தி.மு.க.வைத்தான். என்னை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல் தலைவராக வைகோ வந்திருப்பது சிறப்புக்குரியது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற காலத்திலும் இந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும். 2014 தேர்தலோடு முடியும் கூட்டணியாக நான் நினைக்கவில்லை. அதையும் கடந்து செயல்படும்'' என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.
இன்றைய தினம் விருதுநகர் தொகுதியில் வைகோவிற்கு ஆதரவாக அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய 5 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications