யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை… தினகரனுக்கு ஓபிஎஸ் பதிலடி
அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போதும் இருப்பதால் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தினகரன் தனிக்கட்சி தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போதும் இருப்பதால் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
காலையில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓபிஎஸ், மாடுபிடி வீரர்களின் சாகசங்களை கண்டு ரசித்தார். இதனைத்தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

மதுசூதனன் கடிதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த கடிதம் தொடர்பாக மதுசூதனனிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அவரும் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தினகரன் தனிக்கட்சித் தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை என்றார். உண்மையான அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போது இருப்பார்கள் என்று கூறிய அவர், அதனால் யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications