அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்த அம்பிகா, ராதா.. போலீஸுடன் கடும் வாதம்
சென்னை: நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் உரிய அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்ததால் அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கடும் வாதம் புரிந்து பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்று நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பிரபல நடிகர்கள், நாடக நடிகர்கள் என திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது தேர்தல் நடந்த இடம்.

சகோதரிகளான நடிகைகள் அம்பிகா, ராதாவும் ஓட்டுப் போட வந்திருந்தனர. ஆனால் அவர்கள் உரிய அடையாள அட்டையை எடுத்து வரவில்லை. இதனால் உள்ளே நுழைய அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் போலீஸாருடன் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் பிரபல நடிகைகள், எங்களுக்கு அடையாள அட்டை தேவையில்லை என்று இருவரும் வாதிட்டனர். சிறிய வாதத்திற்குப் பின்னர் இருவரையும் போலீஸார் அனுமதித்தனர். இதையடுத்து இருவரும் உள்ளே சென்று வாக்களித்து விட்டுத் திரும்பினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications