அம்மா உணவகம் மூலம் மக்கள் மனதில் வாழும் ஜெயலலிதா-வீடியோ
ஜெயலலிதா மறைந்து விட்டாலும் அவர் அறிமுகப்படுத்திய அம்மா உணவகங்கள் மூலம் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
சென்னை: குறைந்த விலைக்கு உணவை வழங்கி ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைந்து விட்டாலும் அவர் அறிமுகப்படுத்திய அம்மா உணவகங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை அறிமுகம் செய்தார். குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் இடையே அம்மா உணவகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் பொங்கல் 5 ரூபாய்க்கும் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் லெமன் சாதம் 5 ரூபாய்க்கும் கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் வாகன ஓட்டுநர்கள் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வருகின்றன. ஏழை எளிய மக்களின் பசியாற ஜெயலலிதா உருவாக்கிய இந்த மலிவு விலை அம்மா உணவகங்கள் ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் பிரதிபலிக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்று.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications