காரைக்குடியில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்து மீறில்... இளைஞர் கைது - வீடியோ
காரைக்குடி ஆயிரம் விளக்கு பகுதியில் தனியாக இருந்த பென்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படத்தனர்.
காரைக்குடி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது. இவர் திருமணத்துக்கு நாட்டியக் குதிரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று முகமது காரைக்குடி, ஆயிரம் விளக்குப் பகுதியில் தன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, வீட்டில் ஒரு பெண் தனியாக சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் முகமது அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்தார். மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது அப்பெண் சத்தம் போட்டுக் கத்தினார்.
அந்தச் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முகமதுவைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதோடு நில்லாமல் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த போலீசார் முகமதுவை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications