மேயர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஜெ. மாற்றக் காரணம் தோல்வி பயமே... அன்புமணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாநகர மேயர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை ஜெயலலிதா கொண்டு வர, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயமே காரணம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. தொடங்கி 27 ஆண்டுகள் நிறைவடைந்து 28-வது ஆண்டு தொடங்கியதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications