சர்வாதிகாரி ஜெயலலிதா மீது கொலை வழக்கு போடுங்க: அன்புமணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: முதல்வர் ஜெயலலிதா மூன்று நாட்களுக்கு ஒருமுறை பொதுக்கூட்டம் நடத்தி குறைந்தது 2 பேரையாவது கொலை செய்து விடுகிறார், இதுவரை 5 பேர் உயிரிழக்க காரணமான ஜெயலலிதா மீது கொலை வழக்குப் போடவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications