அமீத் ஷாவுடன் பேசியது என்ன?... அன்புமணி விளக்கம்
சென்னை: பாஜக தலைவர் அமீத் ஷாவை சென்னை திருமண விழாவின்போது சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமானது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. இதற்காக நேற்றே மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்னை வந்து சென்று விட்டனர்.

இன்று பாஜக தலைவர் அமீத் ஷா வந்து கலந்து கொண்டார். இந்த திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் பாஜக தலைவர் அமீத் ஷா பேசியதாக கூறப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த், அமீத் ஷாவை சந்திக்கவில்லை என்று பின்னர் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அமீ்த் ஷாவுடன் தான் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அன்புமணி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மரியாதை நிமித்தமாகவே பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாமக தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும் என்றார் அன்புமணி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications